Masjidhun Noor - Ahlus Sunnath Val Jama-Ath - Anwaarul Muhammadiya Quran Madhrasa
Masjidhun Noor - Ahlus Sunnath Val Jama-Ath
Bismillah hir Rahmaanir Raheem
 
 
Donate for Masjid ExpansionMasjidhun Noor HomepageLike us at FacebookClick here for Masjid Location
 
Prayer Timings
PRAYER ADHAN IKAMATH
Fajr 4.50 5.20
Luhar 12.45 1.15
Asar 4.55 5.10
Maghrib 6.45 ---
Isha 8.15 8.30
Jumma 12.30 1.30
Ishrak 6.10 ---
Sunrise 5.50 ---
Noon 12.13 ---
Sunset 6.40 ---
Sahar & Ifthar Time Table
Read Al-Quran with Tamil Meaning & Recitation
Visit Our Imam P.S.Shahul Hameed Siraji Website
Madharasa Classes
Monthly Ladies Bayan
Masjidhun Noor Photo Gallery
MADHARASA CLASSES - மதரஸா வகுப்புகள்
Masjidhun Noor Madharasa Classes

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நம் மஹல்லாவை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெறும் வகையில் மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் சார்பாக பள்ளியில் வைத்து "அன்வாருல் முஹம்மதியா குர்ஆன் மத்ரஸா" நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இமாம் மற்றும் துணை இமாம் உள்பட நான்கு ஆசிரியர்கள் மிகச்சிறப்பான முறையில் குரான் கல்வியை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆண்டு தோறும் மதரஸா ஆண்டு விழாவும் மிகச் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு குழந்தைகள் ஊக்கப்படுத்தப் படுகிறார்கள். பேச்சுப் போட்டி, கேள்வி பதில், துஆக்கள் மற்றும் சூராக்கள் ஒப்பித்தல், வருகைப்பதிவு ஆகியவற்றில் சிறப்பான செயல்பாடுகளுடைய மாணவர்களுக்கு, பிரிவுகள் வாரியாக பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மதரஸாவில் பயிலும் அத்தனை குழந்தைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.

இங்கு பயிலும் ஒவ்வொரு மாணவ மாணவியும் மிகக் சிறப்பான முறையில் குரானை ஓதக் கூடியவர்களாகவும் தொழுகை சம்பந்தப்பட்ட முக்கிய தகவல்களை அறிந்தவர்களாகவும் விளங்குகிறார்கள்.

நம் மஹல்லாவை சேர்ந்த அனைவரும் தங்களுடைய குழந்தைகளை நம் மதரஸாவிற்கு அனுப்பி பயன் பெறுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

மத்ரஸா மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை PDF வடிவத்தில் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்ய இங்கே சொடுக்கவும்.

ஜஸாக் அல்லாஹ்.

Assalamu Alaikkum (varah)

By grace of Almighty, Masjidhun Noor is successfully running a Madharasa in the name of "Anwaarul Muhammadhiya Quran Madhrasa", that benefits more than 100 Children from the Mahalla. Including Chief Imam, 4 teachers dedicate themselves to teach the Quranic Studies for the students.

Every year, Madharasa Annual day is celebrated & students are enocouraged with Prizes under various categories like Speech, Questions & Answers, Memorizing Duas & Surahs, Attendance Report & so on.

Also to make sure they are enocuraged, every student from the Madharasa gets a special prize.

All our Madharasa students are good in reciting Al-Quran & have a good knowledge of importants details regaring Prayers as well.

We request all our Mahalla People to send your children to our Madharasa & get the best out of it.

You can DOWNLOAD the Madhrasa Application Form for Students by clicking here in PDF Format. (You can also Right Click on the link & choose "Save link as" to save the application form in desired location).

Jazak Allah.

  Main Links
- Homepage
- Latest Events
- Masjid Location
- Photo Gallery
- Video Gallery
About Masjidhun Noor
- Masjidhun Noor History
- Management Committee
- Highlevel Committee
- Execution Committee
- Donate for Masjidhun Noor
Masjidhun Noor Activities
- Madharasa Classes
- Ladies Events
- Nikkah Registration & NOC
Bayans
- Jumma Bayans
- Weekly Bayans
- Ladies Bayans
- Special Bayans
- Ramadhan Special Bayans
- Ramadhan Taraweeh 2017
Useful Links
- Islamic Artices
- Islamic Websites
- Haj Committee Details
- Minority Scholarships
- Government Schemes
 
Copyrights 2010 & Beyond. Masjidhun Noor - Ahlus Sunnath Val Jama-Ath
Total Visitors So Far:
Designed & Maintained by: ‘Jumaana’ Syed Ali
1 2 3 4 5 6