Donate for the expansion of Maduvinkarai Masjidhun Noor, Guindy, Chennai
Masjidhun Noor - Ahlus Sunnath Val Jama-Ath
Bismillah hir Rahmaanir Raheem
 
 
Donate for Masjid ExpansionMasjidhun Noor HomepageLike us at FacebookClick here for Masjid Location
 
Prayer Timings
PRAYER ADHAN IKAMATH
Fajr 5.05 5.35
Luhar 12.45 1.15
Asar 4.25 4.40
Maghrib 5.48 ---
Isha 7.35 7.50
Jumma 12.30 1.30
Ishrak 6.28 ---
Sunrise 6.08 ---
Noon 11.54 ---
Sunset 5.40 ---
Sahar & Ifthar Time Table
Read Al-Quran with Tamil Meaning & Recitation
Visit Our Imam P.S.Shahul Hameed Siraji Website
Madharasa Classes
Monthly Ladies Bayan
Masjidhun Noor Photo Gallery
DONATE FOR MASJIDHUN NOOR - மஸ்ஜிதுன் நூர் பள்ளிக்கு நன்கொடை
Donate for Masjidhun Noor Expansion

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். - அல்-ஹதீஸ் (புகாரி, முஸ்லிம்)

சென்னை கிண்டி மடுவின்கரை மஸ்ஜிதுன் நூர் பள்ளி கடந்த 30-வருடங்களாக அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியாக மிக சிறப்பான முறையில் இயங்கி கொண்டு இருக்கிறது. பெருகி வரும் மஹல்லா வாசிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 2010-ஆம் ஆண்டு, இந்த பள்ளி இடிக்கப்பட்டு 1500 பேர் தொழக்கூடிய வகையில் மூன்று அடுக்குகள் கொண்ட புதிய பள்ளி கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது மனாரா அமைக்கும் பணியும் சில மராமத்து பணிகளும் மட்டும் பாக்கி இருக்கும் நிலையில் பள்ளி சிறப்பாக இயங்கி கொண்டிருக்கிறது.

பெருகி வரும் மஹல்லா வாசிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பள்ளிக்கு அருகில் 525-சதுர அடியில் இருக்கும் இடம் ஒன்றை 33,50,000-ருபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்டு, அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 04.06.2014 அன்று சிறப்பான முறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இன்ஷா அல்லாஹ் மனாரா அமைக்கும் பணிக்காகவும் அதை தொடர்ந்து செய்யப்பட இருக்கின்ற பள்ளியின் விரிவாக்க பணிகளுக்காகவும் உங்களால் இயன்ற வரை மிக தாராளமாக உதவுமாறு மஸ்ஜிதுன் நூர் நிர்வாகத்தின் சார்பாகவும் மஹல்லா வாசிகளின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.

பள்ளியின் வங்கியில் பணம் செலுத்தும் விவரம்:
வங்கியின் பெயர்: விஜயா பேங்க்
வங்கியின் முகவரி: எண்.2, முதல் மாடி, சிட்டி லிமிட் ரோடு, செக்ரடரியேட் காலனி,
ஆதம்பாக்கம், சென்னை - 600088, தமிழ்நாடு, இந்தியா.
பகுதி குறியீடு: VIJB0003071
கிளை: ஆதம்பாக்கம், சென்னை
கணக்கு எண்: 307 100 301 000 078

நன்கொடை அனுப்புபவர்கள், பொருளாளர் ஜனாப் முஹம்மது சலீம்சேட் அவர்களுடைய "mssait68@gmail.com" என்கின்ற ஈமெயில் முகவரிக்கு, உங்கள் பெயர், முகவரி, நன்கொடை தொகை, பணம் அனுப்பிய தேதி, ரசீது எண் போன்ற முக்கிய தகவல்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மஸ்ஜிதுன் நூர் நிர்வாகத்தின் ஒப்புதல் ரசீது உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அல்லது பொருளாளர் அவர்களை 98412 82411 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு நன்கொடை விவரங்களை தெரிவித்து ரசீது பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஜஸாக் அல்லாஹ்.

Assalamu Alaikkum (varah)

Nabi (saw) said that a person who builds a Masjid for the sake of Allah (swt), Allah (swt) will in return build a house for him in Jannah. - Al Hadith (Bukhari, Muslim).

The Masjidhun Noor Mosque in Maduvinkarai, Guindy, Chennai is acting as an Ahlus Sunnath Val Jama-Ath Masjid for past 30-years.

Considering the increase of Mahalla People, the Masjid was demolished in 2010 & a new Masjid construction was started with 3-floors which can accommodate 1500 people.

The Masjid is almost complete, but Minaret has to be added along with some patch-up works. Considering the increasing population of Muslims in this area, the Management has bought a 525Sq.Ft land near by the Mosque for the cost of 33,50,000Rs, and by the grace of Almighty, the Registration of the land has been done successfully on June-04, 2014.

On behalf of Masjidhun Noor Management & Mahalla People, We request you to help us with your donations so that the Minarat construction & other expansion work can be completed at the earliest.

Transfer Funds to the Mosque Account mentioned below:
Bank Name: Vijaya Bank
Bank Address: No.2, First Floor, City Limit Road, Secretariat Colony,
Adambakkam, Chennai - 600088, Tamilnadu, India.
Area Code: VIJB0003071
Branch: Adambakkam
A/c No: 307 100 301 000 078

When you are donating, please make sure to send an email to our Treasurer, Janab Mohamed Salim Sait at "mssait68@gmail.com" with your name, address, amount you have donated, date of donation, transaction number & other important details, so that a confirmation receipt can be sent to your email id from the Masjidhun Noor Management. Or you can call our Treasurer at 98412 82411 & provide him the Donation details & get the acknowledgment receipt.

Jazak Allah

  Main Links
- Homepage
- Latest Events
- Masjid Location
- Photo Gallery
- Video Gallery
About Masjidhun Noor
- Masjidhun Noor History
- Management Committee
- Highlevel Committee
- Execution Committee
- Donate for Masjidhun Noor
Masjidhun Noor Activities
- Madharasa Classes
- Ladies Events
- Nikkah Registration & NOC
Bayans
- Jumma Bayans
- Weekly Bayans
- Ladies Bayans
- Special Bayans
- Ramadhan Special Bayans
- Ramadhan Taraweeh 2017
Useful Links
- Islamic Artices
- Islamic Websites
- Haj Committee Details
- Minority Scholarships
- Government Schemes
 
Copyrights 2010 & Beyond. Masjidhun Noor - Ahlus Sunnath Val Jama-Ath
Total Visitors So Far:
Designed & Maintained by: ‘Jumaana’ Syed Ali
1 2 3 4 5 6